Department of Tamil (Aided)
Vision
தமிழ்த்துறை தமது கல்வி பாடத்திட்டங்களின் வாயிலாக மொழித்திறனும், சமுதாய அக்கறையும், தெளிந்த ஞானமும், நுட்பமாய்ப் பகுத்தாராயும் ஆற்றலும் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் அவர்களை நீதி, சமத்துவம், சுதந்திரம் போன்ற விழுமியங்களில் மேம்பட்டவர்களாக விளங்கச் செய்தலைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது.
Mission
தமிழ் மொழியின் வளமையையும் வரலாற்றையும் அறிந்து கொள்ளச் செய்தலையும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவினைப் பெற வைத்தலையும் நோக்காகக் கொண்டுள்ளது. அதன் வழி தமிழ் மொழியில் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்கவர்களாக மாணவர்களை உருவாக்குவதுடன் மொழிபெயர்ப்புத்திறன், சமூகத்தை எதிர்கொண்டு வழி நடத்தும் ஆளுமைத்திறன், உலகை அழகியல் உணர்வுடனும் உறவுக் கண்ணோட்டத்துடனும் நோக்கும் திறன் உடையவர்களாகவும் அவர்களைச் செம்மைப்படுத்துதலைத் தமிழ்த்துறை நோக்காகக் கொண்டுள்ளது.
Faculty Members
Dr. N. Karthigadevi
Assistant Professor and Head
View Profile
Tamil Department (Self-Financing)